Mr. M. Aakash
Librarian, MIET Arts & Science
மிகவும் அழகான மற்றும் தூய்மையான நூலகத்தை பார்வையிடவும், நூலகர்களின் தொடர்பு கிடைத்ததற்கும் மிகவும் அறிய வாய்ப்பாக எண்ணுகிறேன். இதற்கு வாய்ப்பளித்த நூலகத்திற்கும் நூலக உறுப்பினருக்கும் அன்புகலந்த நன்றிகள்
